வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது முதல் வணக்கம் !!!
பலவிதமான வலைஞர்களின் எழுத்துக்களை காணும்போது நாமும் ஏன் எழுதக்கூடாது என்று பலருக்கும் தோன்றும். அப்படிப்பட்ட பலரில் நானும் ஒருவன்..எண்ணற்ற எழுத்தாளர்களை உருவாக்கி வரும் இந்த தளங்களில் நாமும் ஏன் நமக்கு தெரிந்தவற்றை / இரசித்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளகூடாது என்று பல இரவுகள் உறங்காமல் விட்டத்தை பார்த்து சிந்தித்ததின் விளைவு, நீங்கள் என்னை சந்திக்க எனது தளத்திற்கு வந்திருக்கிறீர்கள்..
தங்கள் வருகைக்கு நன்றி.